Events News


  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

மூன்று ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2008, 2009, 2010 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தவறியவர்கள், வரும் அக்., 18ம் தேதிக்குள், இணையதளத்திலோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Website Click Here 


  • இந்தியாவில் கலை/அறிவியில்/வணிகம்/மருத்துவம்/பொறியியல் அல்லது வேறு தொழிற்கல்வியில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கல்விக் கட்டணம், இதரக் கட்டணம், விடுதி/உணவுக் கட்டணம் ஆகியவை சேர்ந்ததாக இந்த நிதியுதவி அமையும்.
www.faeaindia.org ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவது சிறந்தது. அல்லது இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் தபாலில் அனுப்பலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
பவுன்டேஷன் பார் அகாடமிக் எக்ஸலென்ஸ் அன்ட் ஆக்சஸ் (எப்ஏஇஏ),
சி-25, கடாப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, நியூ மெஹ்ரவுலி ரோடு, நியுடெல்லி-110016.
தொலைபேசி 011-41689133




  • தகுதி: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை படிப்பில் சேர்வதற்கான வயதை அடைந்திருக்க வேண்டும்.
    எண்ணிக்கை:
    கலை: மூன்று
    சமூக அறிவியல்: மூன்று
    அறிவியல்: மூன்று
    உயிர் அறிவியல்: மூன்று
    வணிகவியல்: மூன்று
    சட்டம்: மூன்று
    காலம்: மூன்று ஆண்டுகள் (33 மாதங்கள்)
    மதிப்பு:
    1 பதவி: மாதம் 75 ரூபாய்
    2 பதவி: மாதம் 75 ரூபாய்
    3 பதவி: மாதம் 60 ரூபாய்
    உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம
    Scholarship : பி.ஏ.,பி.எஸ்சி.,பி.காம்., மாணவர்களுக்கான உதவித்தொகை
    Course : பி.ஏ.,பி.எஸ்சி.,பி.காம்.,
    Provider Address : ALIGARH MUSLIM UNIVERSITY Dean Student Welfare. DSW Office, Kennedy House, AMU, Aligarh 202 002 Tel: 0571 2700018 Fax: 0571 2700528, 885 E-mail: dsw_amu@rediffmail.com www.amu.ac.in